Kodi Parakkudha

Kodi Parakkudha

Santhosh Narayanan

Длительность: 3:25
Год: 2016
Скачать MP3

Текст песни

இரு உயிர் ஒரு உயிராய் அவதாறிக்க
இருட்டினை புது கதிராய் உருக்குலைக்க
விழிகளும் உன் உயிரை உறையவைக்க
பிளிறிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட

கடகடவென இதயம் துடித்திட
தகதகவென மனதினில் கொதித்திட
பறபறவென கரங்கள் புதைத்தெள
விறுவிறுவென அடைமழை அனல்விட

உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா
கணக்குல வெறும் கழித்தலே நடக்குமடா
விடை தெரியுறவரை நீ இருந்துக்கடா
தெரிஞ்சதும் நீ ஒழிகிற சுல்லியடா

கொடி கொடி கொடி கொடி
கொடி நான் பறக்குற நேரம் இதுடா
கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற வேக நடைடா
கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா

கொடி தலை நிமிர்ந்தா
கொடி தலை சிறந்த
கொடி இவன் காட்டுல
கொடி புடிக்காதவன்

தலைநிமிர்ந்தா உயரத்துல தெரியும்
தலைசிறந்த மனுஷனுக்கு புாியும்

இவன் காட்டுல எப்பவுமே மழைடா
புடிக்காதவன் தூர நின்னு
தூர நின்னு தூர நின்னு
தூர நின்னும் தூர நின்னு(ஆ ஆ ஆ )

நான் பாச பயிரடா
உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிரடா
உனக்கு பாச கயிறடா

நான் பாச பயிரடா
உனக்கு பாச கயிறடா
நான் பாச பயிரடா
உனக்கு பாச கயிறடா

கொடி கொடி கொடி கொடி
கொடி நான் பறக்குற நேரம் இதுடா
கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற வேக நடைடா
கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா(ஓ ஓ ஓ ஓ )

முடிஞ்சது உனக்கு இனி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
முடிஞ்சது உனக்கு இனி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை கடவுளின் பிள்ளை

கொடி கொடி கொடி கொடி
கொடி நான் பறக்குற நேரம் இதுடா
கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற வேக நடைடா
கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா

கொடி பறக்குதா