Naan Naan
Santhosh Narayanan
4:09ஒரு தீயில சொல்லெடுத்து ஒலி போடுற கையெழுத்து அந்தொருவன் வந்துருக்கான்டே பல போர்ப்பட இருக்கலாம் எதிர்பார்த்தது இவனத்தான் அந்தொருவன் வந்துருக்கான்டே களமோ அவன் மூச்சறிய மயிற்கால்களும் கூச்சறிய வச்ச மவன் வந்துருக்கான்டே அட நம்ம நெனச்சது நடந்துருமா சிங்கம் மறுபடி திரும்புதம்மா முன்ன ஒரு கத இருந்ததம்மா இப்ப உரு கொண்டு எறங்குதம்மா நட்சத்திரம் ஒன்னு தெரியுதம்மா நின்ன இடம் பத்தி எறியுதம்மா அச்சம் கொண்ட மனம் ஒரு வரமா அந்த ஒருவன அடையுதம்மா, ஹே Gonna put the fear that have got in Gonna put the fear that have got in Proof, living proof They won't choose, they want chosen Two's twenty two's to the dome Change his mind நான் வருவேன் என காத்திருந்தேன் அடித்தான் ஒருநாள் ஜெகனே அவன்தான் வாய் பிளந்தே சனம் பார்த்திட வாழ்ந்தவன் போல் பிடம்பாய் ஒரு நாள் எழுந்தான் ஆஆஆ ஹே ஆஆஆ ஹே ஆஆஆ ஹே ஆஆஆ ஆஆ காலம் எல்லாரின் மீதும் கல்லாகி மூடும் அப்போது யார் எழுவார்? வாலே வால் வீசும்போதும் நிற்க்காமல் மோதும் நீதானே வா ஒருவா அ-ஆ அஅ-ஆஆ (The one) அ-ஆ அஅ-ஆஆ (The one) It was written on the walls Before it came the proof and the truth rang for me Answered every call when the beckoned billion angels In the sky sang for me Tried to run I wasn't ready then Needed all the healing she would offer See the truth was I was crippled by the thought of Having blood up on my hands from many men's Bodies-bodies-bodies falling by the dozen Freedom-freedom-freedom calling out my name To be the leader that they needed when they kneeled And see them through the night So they can see the sun ஏய், நீயும் தூரம் போக நெஞ்சம் புன்னா கிடந்தேன் உன் பாதம் போகும் பாத வழி மண்ணா கிடந்தேன் கால-காலம் தாண்டி உயிர் ஊர கனிஞ்சேன் ஏன் ராச-ராசன் வந்தான் உலகெல்லாம் அடஞ்சேன் ஏலே அ-ஆ அஅ-ஆஆ (The one) ஏலே அ-ஆ அஅ-ஆஆ (The one) Proof, living proof They won't choose, they want chosen Two's twenty two's to the dome Change his mind ஹே தம்மமும் தர்மமும் காக்குற பித்தன் அடிபட்டு-அடிபட்டு ஏறிய யுத்தன் பேதலிச்சா இவன் மேல் வெரல் வெப்பேன் வீரணம் கர்ணனுக்கே இவன் அப்பன், ஏய் ஆஆஆ (நான் வருவேன்) ஆஆஆ நான் வருவேன் Whiskey for the fallen in the trenches Flower for the ones who felt too younger Hella sort of things, I didn't make it (ooh) Pour up for the sacrificial lamp That never seen light of the day I had to make a choice to walk The light of freedom, determined I was overnight, people in this bit The one அ-ஆ அஅ-ஆஆ அ-ஆ அஅ-ஆஆ