The End
Santhosh Narayanan
3:22ஹ அஹ ஹ சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன் உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட போகிறேன் நான் போகிறேன் ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு மீசைகள் இல்லா கனவுகள் கண்டு பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று செருப்புகளே என் சிறகுகள் என்று போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன்(ஆஆஆ) போகிறேன் நான் போகிறேன் (ஆஆஆ) உலகம் சதுரம் என்றே இருந்தேன் சுவர்கள் என்று பின்பே அறிந்தேன் உலகின் விளிம்பை உரசும் பயணம் போகிறேன் என்னை நீங்கி எங்கோ பிரிந்தேன் நானே இல்லா வாழ்வில் திரிந்தேன் இன்றே முழுதாய் வாழும் முடிவில் போகிறேன் மனம் மூடிய இருளைத் தேடி எரிப்பவளாகிறேன் ஓர் சூரியன் தீயில் ஜோதி வளா்த்திட போகிறேன் போகிறேன் நான் போகிறேன் போகிறேன் நான் போகிறேன் சிறகுகள் வீசியே சுதந்திர ஆசையில் போகிறேன் நான் போகிறேன் உலகத்தின் ஓசையில் புது ஒலி வீசிட போகிறேன் போகிறேன்