Jaage Hain
A.R. Rahman, K.S. Chithra, & Madras Chorale Group
6:35ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன் கனா மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன் வானே என் மேலே சாய்ந்தாளுமே நான் மீண்டு காட்டுவேன் நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன் ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன் கனா மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்துருப்பேன் ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன் கனா மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன் வானே என் மேலே சாய்ந்தாளுமே நான் மீண்டு காட்டுவேன் நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன் ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன் ஒரே கனா என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருந்தேன் கனா மெய்யாகும் நாள் வரை உயிர் கையில் வைத்திருப்பேன் வானே என் மேலே சாய்ந்தாளுமே நான் மீண்டு காட்டுவேன் நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால் நிலாவை வாங்குவேன்