The Romance Of Power Paandi - Venpani Malare (Male)
Sean Roldan
3:54வானம் பறந்து பார்க்க ஏங்கும் பூக்கள் சிறகை நீட்டுதாம் ஓடும் நதியினிலே ஓடம் ஓய்ந்து கரையை தேடுதாம் என்றும் இவனும் குழந்தையா வார்த்தை இன்னும் மழலையாய் சிரிப்பில் இதயம் பொங்குமே கருணை சிந்துதே காற்று மலையில் மோதலாம் அந்த கடலில் சேரலாம் இந்த குழந்தைக் கூட்டத்தில் இவனும் தென்றலே மன்னாதி மன்னா வீராதி வீரா எங்கள் நண்பா பாண்டி விளையாடும் சிங்கம் விலையில்லா தங்கம் எங்கள் நண்பா பவர் பாண்டி புதிய வானம் பறந்துப் பார்க்க ஏங்கும் பூக்கள் சிறகை நீட்டுதாம் வாழ்க்கையே என்றுமே எதையோ தேடும் பயணம் இறுதியில் அடைக்கலம் பேரன் பேத்தி ஜனனம் தேடினோம் ஓடினோம் எத்தனை கனவு ஓய்ந்து போய் சாய்வது குழந்தை இருக்கும் கூடு இதுதான் சுகமா கடவுளின் வரமா கண்களின் கண்ணீர் தாலாட்டுமா தாயும் இல்லை தாரமும் இல்லை மகனின் மகளே நீ ஓடி வா தோளில் ஒன்று மடியில் ஒன்று உணர்ந்தால் மட்டும் புரியும் உயிர் மட்டும் இது போதும் வானம் பறந்து பார்க்க ஏங்கும் பூக்கள் சிறகை நீட்டுதாம் ஓடும் நதியினிலே ஓடம் ஓய்ந்து கரையை தேடுதாம் என்றும் இவனும் குழந்தையா வார்த்தை இன்னும் மழலையாய் சிரிப்பில் இதயம் பொங்குமே கருணை சிந்துதே காற்று மலையில் மோதலாம் அந்த கடலில் சேரலாம் இந்த குழந்தைக் கூட்டத்தில் இவனும் தென்றலே மன்னாதி மன்னா வீராதி வீரா எங்கள் நண்பா பாண்டி விளையாடும் சிங்கம் விலையில்லா தங்கம் எங்கள் நண்பா பவர் பாண்டி புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும் பூக்கள் சிறகை நீட்டுதாம்