The Romance Of Power Paandi - Venpani Malare (Male)
Sean Roldan
3:54ஓஓ...ஓஓ...ஓஓ...ஓ இறைவனாய் தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே இறைவனாய் தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளைப்போக்கும் காதல் பாா்வையில் உலகமே காலின் அடியிலே உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணை நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்க்கத்தை கையில் தரவா அஹா...அஹா...அஅஹா நெஞ்சுக்குள் என்னவோ சிரிக்கிறேன் உள்ளுக்குள்ளே குயில் பாடுதே மந்திரமாய் கண்களோ இழுக்குதே தொட்டதெல்லாம் இங்கு பூக்குதே ஆதி தாயும் நீயடி பாறை மீது நீரடி முத்தமிடு முத்தமிழே அத்தனையும் என்னவளே காதிலே தேன் பாயுதே இறைவனாய் தந்த இறைவியே இறைவனாய் தந்த இறைவியே இருளினில் காணும் ஓவியமே துயரிலும் என்னை தாங்கும் தேவியே உயிர்வரை உந்தன் மடியிலே வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில் உலகமே காலின் அடியிலே உயிரே உயிரே உந்தன் பொருளே விண்ணாய் நான் என்னை தரவா கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே சொர்க்கத்தை கையில் தரவா அஹா...அஹா...அஅஹா