En Kadhaa (Tamil)
Sid Sriram
3:15பேசாம பேசாம இருந்து கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து பேசாம பேசாமாதான் இருந்து கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து அட தோழா ரொம்ப நாளா கேட்காம கேட்காம இருந்து நாம போனமடா சூடு சொரண மறந்து இப்ப போகுதடா கோவணமும் பறந்து விதச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது உணவில்லாமல் உழைச்ச வயிறு காய்ஞ்சு கிடக்குது விதச்ச பயிரு அறுவடைக்கு விளைஞ்சு கிடக்குது உணவில்லாமல் உழைச்ச வயிறு காய்ஞ்சு கிடக்குது அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது அடிக்கும் போது புழுவும் கூட எழுந்து துடிக்குது அறிவிருந்தும் அடிமைத்தனம் போக மறுக்குது அட தோழா ரொம்ப நாளா பேசாம பேசாம இருந்து கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது வருசம் நாலு தேர்தலு நாட்டில் நடக்குது அதனால நமக்கு இங்கே என்ன கிடைக்குது எரியும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது எரியும் போது பிணமும் கூட எழுந்து நிக்குது உசிர் இருந்தும் உன் முதுகேன் குனிந்து நிக்குது அட தோழா ரொம்ப நாளா பேசாம பேசாம இருந்து கோழி குஞ்சுகளை தூக்குதுங்க பருந்து கேட்காம கேட்காமா இருந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து இப்ப போகுதடா கோவணமும் பறந்து நாம போனமடா சூடு சொரணை மறந்து இப்ப போகுதடா கோவணமும் பறந்து