Peelings

Peelings

Senthil Ganesh & Rajalakshmi

Длительность: 4:08
Год: 2024
Скачать MP3

Текст песни

மல்லிகா பாணத்தே அம்புகளோ
கண்முன தும்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
புஞ்சிரி தும்பிகளோ

முல்லா மலரா மணி செண்டுகளோ
நின் மொழி சுண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
பூண்கிலா துண்டுகளோ

ஹான்
ஆறுக்கு ஒருவாட்டி ஏழுக்கு ஒரு வாட்டி
பத்து மணிக்கு பக்கம் ஒரு வாட்டி
படுத்த ஒரு வாட்டி
முழிச்சா ஒரு வாட்டி
கனவுல உன்ன நினச்ச ஒரு வாட்டி

கைய தொடும்போது
ஒரு வாட்டி ஒரு வாட்டி
கால் உரசும் போது
ஒரு வாட்டி ஒரு வாட்டி
கட்ட முடி மீசை பட்டா ஒரு வாட்டி

வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

ஓஹ் ச்சி னா – ஒருவாட்டி
போ னா – ஒருவாட்டி
கண்ணால ஸீக்ரெட்டா வா நா ஒருவாட்டி
பூவதான் ஒருவாட்டி
கொட்டித்தான் ஒருவாட்டி
தங்க வைர நக போட்டுக்கா ஒரு வாட்டி

சோம்பல் முறிச்சா ஒருவாட்டி ஒருவாட்டி
சுங்குடி கட்டுனா ஒருவாட்டி ஒருவாட்டி
தண்ணி குடம் தூக்கி
தளும்பினா ம்பினா ஒருவாட்டி

வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

மல்லிகா பாணத்தே அம்புகலோ
கண்முன தும்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
புஞ்சிரி தும்பிகளோ

முல்லா மலரா மணி செண்டுகளோ
நின் மொழி சுண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
பூண்கிலா துண்டுகளோ
வெங்காய பச்சடி கெலரி
விறல் சூப்பையில
ஹான்
வேர்வ முகத்த முந்தாணையால்
தொடைக்கும் நேரத்துல

உன் ஈர சட்டைய
கொடியில் காய போடயிலா
அந்த வாசம் நாசி பூரா
என்ன மயக்கும் வேளையிலே

ஹே கூந்தல் முடி அள்ளி கொண்ட போடயிலே
தாவணியோட நீ சண்டை போடயிலே
சும்மா சும்மா நீ கொட்டாவி அடிக்கயிலே

வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்
மல்லிகா பாணத்தே அம்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
முல்லா மலரா மணி செண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ

நீ துண்டெடுத்து
என் தலையை துவட்டும் நேரத்தில
உன் முரட்டு விரலு
இடுப்பில் திருட்டு வேலை பாக்கயில

நீ கொழச்ச சாதம்
பிசஞ்சி வாயில் ஊட்டும் நேரத்தில
அந்த எச்சி வாயில
எச்சி வச்சு உச்சு கொட்டையில

சரிஞ்சு மாராப்பாடி சரி பண்ணும்பொழுதில
ஒத்தாசையா நீ ஒரு கை நிட்டையிலே
கட்டுனவனுக்கே வெட்கத்தை காட்டையிலே

வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

மல்லிகா பாணத்தே அம்புகளோ
கண்முன தும்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
புஞ்சிரி தும்பிகளோ

முல்லா மலரா மணி செண்டுகளோ
நின் மொழி சுண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
பூண்கிலா துண்டுகளோ