Vishwaroopam

Vishwaroopam

Shankar Ehsaan Loy

Длительность: 4:24
Год: 2012
Скачать MP3

Текст песни

எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்
ரூபம் ரூபம் ரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்
ரூபம் ரூபம் ரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கும் காயம் இல்லை

எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்
ரூபம் ரூபம் ரூபம்

நெருப்புக்கு பிறந்தான்
நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்
ரூபம் ரூபம் ரூபம்

விஸ்வரூபம் விஸ்வரூபம்

அல்லா ஹூராக் அல்லா மேராக்(விஸ்வரூபம் விஸ்வரூபம்)
அவரது அடிமைகள் ஆனோமே
அல்லா ஹூராக் அல்லா மேராக்(விஸ்வரூபம் விஸ்வரூபம்)
அவரது அடிமைகள் ஆனோமே

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்
ரூபம் ரூபம் ரூபம்

என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்
விஸ்வரூபம் ரூபம் ரூபம் ரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை

காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கும் காயம் இல்லை

ரூபம் ரூபம் ரூபம் ரூபம்
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்
விஸ்வரூபம்
விஸ்வரூபம் விஸ்வரூபம்

அல்லா ஹூராக் அல்லா மேராக்(விஸ்வரூபம் விஸ்வரூபம்)
அவரது அடிமைகள் ஆனோமே
அல்லா ஹூராக் அல்லா மேராக்(விஸ்வரூபம் விஸ்வரூபம்)
அவரது அடிமைகள் ஆனோமே

ரூபம் ரூபம் ரூபம் ரூபம்
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்