Naan Un
A.R. Rahman
4:49எப்படி வந்தாயோ புன்னகை தந்தாயோ எப்படி வந்தாயோ என்னையும் கொண்டாயோ கேளாமலே கையில் வந்த கட்டி தங்கம் நீயே தள்ளாமலே தள்ளாடுறேன் நானே மீண்டும் மனம் மின்சிடுதே என்னிடத்தில் தானே மொதமொர அழகுனு அட எனக்கு நா தெரிஞ்சேன் ஒரு முறை உனை நெருங்கையில் பல முறை தொலஞ்சேன் கொஞ்சலும் கொஞ்சாயோ மின்சலும் மின்சாயோ என் மனம் பஞ்சாயோ பறக்கும் செல்லாயோ சின்ன சின்ன நேரங்களில் சிக்கிக்கொண்டேன் நானே உன்னிடத்தில் ஓவியமாய் தானே கண்ணாடியின் பிம்பங்களில் நான் இல்லையே நீயே பத்தாமா போயாச்சே பூமியெல்லாம் இங்க கேக்காம வாறேன்டி உன் மனசில் நா தங்க கண்ணுக்குள்ள உன் கனவ பாக்குறேன்டி கண்டதெல்லாம் பலிக்கத்தான் வேண்டுறேன்டி என்னை பற்றி இன்னும் சொல்ல தோணுதடி இப்படியே நாளும் போகணுமடி மொதமொர அழகுனு அட எனக்கு நா தெரிஞ்சேன் ஒரு முறை உனை நெருங்கையில் பல முறை தொலஞ்சேன் எப்படி வந்தாயோ புன்னகை தந்தாயோ எப்படி வந்தாயோ என்னையும் கொண்டாயோ எண்ணங்களில் என்னேரமும் உன் யோசனை தானே தள்ளாமலே தள்ளாடுறேன் நானே கண்ணாடியின் பிம்பங்களிலே நான் இல்லையே நீயே