Prema Swaramulalo
A.R. Rahman
4:50நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தின் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சும் உலகை காண்போம் காதல் (ஓஓ) ஒளியில் கால வெளியில் (ஓஓ) கால்கள் பதித்து போவோம் (ஓஓ) இதுவரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை உயிரே அதையே நீ உணர்ந்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் ஓஓ ஹியாயி...ஓஓ ஹியாயி...ஓஓஓஓ வானம் கனவு பூமி கனவு நீயும் நானும் நிஜம் தானே பொய்கள் கரையும் உண்மை விரியும் யாவும் மறைவதேனோ எந்தன் இதழை நீயும் குடிக்க அண்டம் கரைவதேனோ உலகமே அகசிவப்பில் ஆனதே உனது நாணம் சிந்தியே உறவே அதிலே நான் வசிப்பதால் நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தின் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணர்கிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தின் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்