Loosu Pennae
Yuvan Shankar Raja
6:52செடி ஒன்னு முளைக்குதே உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே பேருந்தில் தேரொன்னு அட போகுது போகுதம்மா அடிமனசு வேரோடு அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா ஹே செடி ஒன்னு முளைக்குதே உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே College'ல் பூவொன்னு என் கிட்ட நெருங்குதம்மா அடிமனசு வேரோடு அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா