Iratchagarthirumathavai
Spelmen
3:44தாய் மனோகரி குணாகரி கிருபாகரி தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி தாய் மனோகரி குணாகரி கிருபாகரி தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி அற்புத சீலி ஆனந்த வேலி நற்கதி தாராயம்மா தற்பரன் தாயே ஆனாளின் சேயே ஆள் வா யென்னாளுமம்மா தாய் மனோகரி குணாகரி கிருபாகரி தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் தாவீது தந்த தாய் மரி எந்தம் தாயகம் நீயே யம்மா பாவிகள் தம்பம் பக்தியின் விம்பம் பாதம் தொழுதோம் அம்மா தாய் மனோகரி குணாகரி கிருபாகரி தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஜென்மத்தின் தோஷம் இல்லா விசேஷம் கொண்டவள் நீயே யம்மா கன்ம வினைகள் என் மனம் கொள்ளா காப்பதுன்கடனே அம்மா தாய் மனோகரி குணாகரி கிருபாகரி தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி தாய் மனோகரி குணாகரி கிருபாகரி தாய் தயாபரி தயா நிதி நல் மாமரி