En Selvame
Jesintha
5:03ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் உன் அன்பின் பெருமை அகிலம் விழங்கும் மான்பை போற்றூவேன் ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் உன் அன்பின் பெருமை அகிலம் விழங்கும் மான்பை போற்றூவேன் ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே பாவிகளின் ஆதரவே பார் உலகிற்க் கொடியே பாவிகளின் ஆதரவே பார் உலகிற்க் கொளியே அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே தாயனவே யாமழைப் போல் தாயன்பில் வாழுவோம் தாயனவே யாமழைப் போல் தாயன்பில் வாழுவோம் மாய உலகினில் காத்திடுவாய் அம்மா மாய உலகினில் காத்திடுவாய் அம்மா ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் உன் அன்பின் பெருமை அகிலம் விழங்கும் மான்பை போற்றூவேன் ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் உன் அன்பின் பெருமை அகிலம் விழங்கும் மான்பை போற்றூவேன் ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே ஆவே