Ayyo Ayyo
Srikanth Deva, Udit Narayanan, & Shalini Singh
5:48சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே நேந்திரம பழமே நெய்மேனி நதியே மிளகு கொடியே நான் சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் சகி உன்னிடம்... ஆ... ஆ... சகி உன்னிடம் செம்பருத்தி பூ நிறம் சகி உன்னிடம் செம்பருத்தி பூ நிறம் சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம் உன்னை காணவே நிலவும் தோன்றிடும் ஆ... உன்னை காணவே நிலவும் தோன்றிடும் இத்தனை அழகா என்று தேய்ந்திடும் சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் காதல் கதக்களி காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன் பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன் சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே