Notice: file_put_contents(): Write of 599 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Sunanidha - Kummiyadi | Скачать MP3 бесплатно
Kummiyadi

Kummiyadi

Sunanidha

Альбом: Chellamae
Длительность: 5:41
Год: 2024
Скачать MP3

Текст песни

தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா
தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா
தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

அடி செக்க செவந்த அழக
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்க்கவில்லைடி நானும்

அந்த ராஜ கதவு திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும்
பைத்தியம் ஆக வேணும்

அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்

தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே

அடி பஞ்சு மெத்தையில
ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவிலே
அட ரெண்டுமே ஜெய்க்குமே

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கொலவையும் போட்டு கும்மியடி

ஒரு பொண்ணுகுள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு

இவ உலகம் மறந்து கிடப்பா
அடி உறவு மட்டுமே நினைப்பா
உடுத்தி போன சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்பா

அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ புத்தி சொல்லி கொடுப்பா

தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே
தான தந்தான தந்தானே

அடி உங்க வீட்டுக்குள்ள
லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு
சந்தோஷம் ஆடட்டும்

கும்மியடி பெண்ணே கும்மியடி (ஆஆ)
கூடி கொலவையும் போட்டு கும்மியடி(ஆஆ)
கும்மியடி பெண்ணே கும்மியடி(ஆஆ)
கூடி கொலவையும் போட்டு கும்மியடி(ஆஆ)

குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா
தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா

தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா
தந்தனனா தன தந்தனனா
தன தந்தனனா தன தந்தனனா