1008 Amman Pottri
Mahanathi Shobana
வெள்ளிமலர் கண்ணாத்தா வேப்பம் பூவு கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்க நிற கண்ணாத்தா தாமரைப் பூ கண்ணாத்தா மின்சாரக் கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா ஆத்தா ஆத்தா கண்ணாத்தா என்னை நீ பாத்தா கவலை எல்லாம் தீர்ந்துவிடும் ஆத்தா பூவா பூவாத்தா சிரிச்சா மழையாத்தா கருவிழியில் தீ எரியும் பாத்தா எட்டு திசைகளை வென்றவளே எரிமலை நெருப்பென கொதிப்பவளே இடி மின்னல் புயல் போலே சிரிப்பவளே இந்திரன் சபையினை ஆண்டவளே விண்ணாத்தா மண்ணாத்தா நீ எங்கள் கண்ணாத்தா வா நீ வா வெள்ளிமலர் கண்ணாத்தா வேப்பம் பூவு கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்க நிற கண்ணாத்தா தாமரைப் பூ கண்ணாத்தா மின்சாரக் கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா அம்மா பாலையத்து கண்ணு ரெண்டால் பாவம் போக்கத் தான் வாடியம்மா வேற்காட்டு கண்ணு ரெண்டால் தீர்ப்பை சொல்லத் தான் வாடியம்மா (லு-லு-லு-லு-லு-லு-லு, லு-லு-லு-லு-லு-லு-லு) காஞ்சிபுரம் கண்ணு ரெண்டால் கவலை போக்கத்தான் வாடியம்மா மாமதுரை கண்ணு ரெண்டால் மயக்கம் தீக்கத்தான் வாடியம்மா வா கலகலன்னு பளபளன்னு வெள்ளி கண்ணு சிரிக்க படபடன்னு துடிதுடின்னு மின்னல் கண்ணு தெறிக்க குளுகுளுன்னு சிலுசிலுன்னு மேக கண்ணு பொழிய தகதகன்னு பகபகன்னு நெருப்பு கண்ணு எரிய கண்ணப்புரம் கண்ணு ரெண்டும் கோபம் கொண்டால் தாங்காதம்மா நீரும் தீயாய் வேகும் அம்மா சிங்கத்துல நான் ஏறி சீறி வருவேன்டா பகையறுக்க சொப்பனமா மாத்துவேன்டா பில்லி சூனியத்த மூச்சறுத்து (லு-லு-லு-லு-லு-லு-லு-லு, லு-லு-லு-லு-லு-லு-லு-லு) Bodyguard'u அம்மன் நானே தேடி வந்து பழிதீர்ப்பேன்டா சாது நானும் மிரண்டுபுட்டா ஏழு லோகமும் தாங்காதுடா அட ரத்தத்துல முகம் கழுவும் பத்ரகாளி நான் தான் நான் பச்சை நிற உடம்புக்காரி பாத்துக்கடா நீ தான் நான் மண்டையோடு மாலை அணியும் மாயக்காளி தாண்டா நான் வேப்பமரம் உள்ளிருக்கும் மருத்துவச்சியும் தாண்டா மயானம் தான் என் வீடுடா மருவத்தூரும் என் வீடுடா மண்ணும் மனசும் என் வீடுடா வெள்ளிமலர் கண்ணாத்தா வேப்பம் பூவு கண்ணாத்தா வேலரும்பு கண்ணாத்தா வீச்சருவா கண்ணாத்தா திரிசூல கண்ணாத்தா திரிசங்கு கண்ணாத்தா தங்க நிற கண்ணாத்தா தாமரைப் பூ கண்ணாத்தா மின்சாரக் கண்ணாத்தா மீன் போன்ற கண்ணாத்தா