Monica (From "Coolie") (Tamil)
Sublahshini
3:38டன்டன் டட்டட டான் டன்டன் டட்டட டான் உம்மா லே லே லே லே லே லே லே லே லேலேலே லே லே லே லே லே லே லே லே லே லே லே லே லேலேலே லே லே லே லே வாடி என் பொட்டள முட்டாயே சின்ன ரத்தின கொட்டாயே உன் குங்கும பொட்ட மேல வச்சாயே வாடா என் அம்புலி மச்சானே என்னை அம்புல தைச்சானே என்ன கட்டிப்புடிச்சி தூங்க வச்சானே ஊரில் கண்டதுமில்ல யாரும் உன்னாட்டம் வாரி தந்ததுமில்லை இந்த கண்ணாட்டம் ஜோடி கட்டுனதில்ல யாரும் உன்னாட்டம் கோடி சந்திரன் உண்டு நள்ளிரவு விடியும் மட்டும் கெஞ்சுறனே கிட்ட வந்து மிஞ்சுறனே உன்ன தொட்டு கொஞ்சுறனே என்னை விட்டு விலகி போகுறனே ஆத்தி எத்தனை மச்சம் தேடி முத்திர வச்சோம் (ச்சி) ஆசை கத்துற சத்தம் புரியாதா புரியாதா மூடி வைக்கிற கல்லும் தூரம் வைக்கிற சொல்லும் தாவி அள்ளிக்க சொல்லும் இது கூட தெரியாதா அட ஆடுயா ம்ம்மா ரேரே ஏஏ ரேரே ஏஏ ரரக்கு சிங்காரி ரரக்கு சிங்காரி தரக்கு தரக்கு சரக்கு வெளஞ்சிருக்கும் என் வெத்தல கொடி அட வளஞ்சிருக்கும் ஒரு சனலு வெடி தோட்டா ஒரு கண்ணால தொலைஞ்சேன் ஒரு பொண்ணால வாகா இந்த வம்பால வலை விரிச்சுட வந்தாளே பாத்து வளச்ச தேக்கு உன் பட்ட ஒடம்பு சோக்கு என்ன குத்தும் குறும்பு மூக்கு கொஞ்சம் ஓய்வ குடுத்து தாக்கு ஏய் என்னடி சித்திரமே இங்க நீ பத்திரமே சொல்லுடி கட்டளை எத்தனை நான் செய்வேனே அன்புள்ள பெட்டகமே தங்குற கட்டடமே ரத்தமே முத்தமே சாமியே கொட்டுன வரம் திக்குறனே உன்ன கண்டு விக்குறனே சேட்டயில சிக்குறனே கொஞ்ச கொஞ்சம் மெதந்து போகுறனே கெஞ்சுறனே கிட்ட வந்து மிஞ்சுறனே உன்ன தொட்டு கொஞ்சுறனே என்னை விட்டு விலகி போகுறனே லே லே லே லே லே லே லே லே லேலேலே லே லே லே லே லே லே லே லே லே லே லே லே லேலேலே லே லே லே லே ஏ நெஞ்சுக்குள்ள பூரா உன்ன சுமந்தாலும் வந்ததில்ல பாரம் என்ன இது மாயம் நெஞ்சுக்குள்ள பூரா உன்ன சுமந்தாலும் வந்ததில்ல பாரம் என்ன இது மாயம் கெஞ்சுறனே ( லே லே லே லே) கிட்ட வந்து மிஞ்சுறனே ( லே லே லே லே) உன்ன தொட்டு கொஞ்சுறனே ( லே லே லே லே) என்னை விட்டு விலகி போகுறனே ( லே லே லே லே) லே லே லே லே லே லே லே லே லேலேலே லே லே லே லே லே லே லே லே லே லே லே லே லேலேலே லே லே லே லே