Notice: file_put_contents(): Write of 621 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Tippu - Annamalai | Скачать MP3 бесплатно
Annamalai

Annamalai

Tippu

Альбом: Pudhiya Geethai
Длительность: 4:52
Год: 2003
Скачать MP3

Текст песни

Eight ஏழு six அஞ்சு four மூணு two ஒன்னு

ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
Reel'u வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
ஹேய் பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான்

ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
Reel'u வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான்

Well done Western Music Banner
Well done Music Answer Question
Sunday Beach பார் Sandwich Treat
Santhome street சும்மா Music Treat
Back Street Boys'டா
Best Fit Boys டா
உங்க காணா தான் வெறிநாயின் Noise டா
Western நீ கேளு Much Better Choice'டா
Five Four Three Two One

ஹே முக்களிக்கு மூணு காலுடா
நீ குந்திக்கிற நாற்காலிக்கு நாலு காலுடா
அட மெய்யாலுமா தக்காளிக்கு காலு இல்லடா
அடங்கொப்புரானே என்ன வெல்ல ஆளு இல்லடா

எதிரு போட்டியின்னு வந்தாலே நான் ரெடிடா
நான் ஜூட்டு மச்சி கானாவின் சாரதிடா
நீ தோத்துபுட்டு ஓடனுண்டா எகிறி ஓடனுண்டா
ஹே காணாரே ஜிகிரி ஜிகிரி ஜாப்பு

USA'வில் Europa'வில் New Zealand'இல் England'இல்
உலகம் முழுதும் Rap Virus Form ஆனதே
புதிய ராகம் புதிய வேகம் அதிக தாளம் Hot Beat'ம்
நிமிடம் ஒன்று நின்றிங்கு தான் கேட்குதே

உங்கள் கானாவில் Sweet இல்லை Beat இல்லை
சூடேற்றி மூடேற்றும் சீனும் இல்லை
ஓர் Disco இல்லை Break Dance-உம் இல்லை
ஹேய் பாடாமல் வாய் மூடி போடா நீயும்

ஹே குஜாளுன்னா கானா பேஜாரானா கானா
புட்டுகினு போனாலே பூந்தமல்லி கானா
அட்சிக்காத வீணா அட்சிக்கத்தான் வேணா
ஹேய் சுத்தி வந்தேன் ஜீனா நான் சுங்கு வச்ச பானாடா

ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
ரீலு வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான்