Yeppadi Irruntha
Tippu, Gopika Pornima
4:26ஏன்டா அழுகுற அவள காணமேடா டேய் உனக்கே Too much ஆஹ் இல்ல Feel பண்ண வேண்டிய நானே சும்மா இருக்கேன் சைக்கிள் நின்னாலும் சக்கரம் சுத்துறது இல்லையா அந்த மாறி உனக்கு ஒரு கஷ்டம்னா எனக்கு இல்லையாடா திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா ஹே திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா அரிச்சந்திரன் போல இவ பொய் பேசமாட்டா கண்ணகிய போல இவ கோவ படமாட்டா இன்னொரு விஷயம் கேளு என்ன என்ன என்ன நீ இன்னொரு விஷயம் கேளு நான் உட்டதெல்லாம் ரீலு வரமாட்டேன்னு சொன்னவளே வந்து வந்து போறியே சின்னவளே ஹே வரமாட்டேன்னு சொன்னவளே வந்து வந்து போறியே சின்னவளே ஆட்டோ மீட்டர் போல இவ சூடு காட்ட மாட்டா க்ளிண்டன் டாட்டர் போல இவ பீட்டர் உட மாட்டா டென்ட் கொட்டா போல இவ பிலிம்மு காட்ட மாட்டா இன்னொரு விஷயம் கேளு சொல்லுடா சொல்லு நீ இன்னொரு விஷயம் கேளு நான் உட்டதெல்லாம் ரீலு சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வாரா காதுல வைக்க பூவு கோயில வைக்க பழம் என்ன பழம் அந்த பழம் நல்லா பார்த்து சொல்லுடா ஞானப்பழம் ஆரஞ்சுபழம் ஆப்பிள் பழம் திராட்சைபழம் பேரீச்சம் பழம் சீதாபழம் கொய்யாபழம் மாம்பழம் மாதுளம்பழம் பலாபழம் வாழைபழம் தோடி ஆச வச்ச ராசா நான் மீச வச்ச ரோசா சந்தோசமா வந்து நீ ஆடி பாடு லேசா அஞ்சு பேரு நாங்க அதில் ஒருத்தன் மட்டும் ஏங்க எங்க கூட ஆட வாங்க எங்க கூட ஆட வாங்க அட இல்லாக்காட்டி போங்க போயா போயா போயா போயா வேலையதான் பாத்துகிட்டு போயா போயா ஹே பேச மாட்டேன்னு சொன்னவளே பேசி பேசி போறியே சின்னவளே ஹே ஓவா ஓவா ஹே ஹே ஹே ஓவா ஹே ஹே மீன போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா மான போல காலு இவ மிரண்டு ஓட மாட்டா மயில போல அழகு இவ இறக போட மாட்டா இன்னொரு விஷயம் கேளு இதுவும் ரீல் தானடா இது ரீலு இல்ல ரியலு கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே(ஹே ஹே ஹே ஹே )