Notice: file_put_contents(): Write of 682 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Unni Menon, Anuradha Sriram - Karu Karu Karupayi | Скачать MP3 бесплатно
Karu Karu Karupayi

Karu Karu Karupayi

Unni Menon, Anuradha Sriram

Альбом: Eazhaiyin Sirippil
Длительность: 5:14
Год: 2019
Скачать MP3

Текст песни

கரு கரு கருப்பாயி
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி
தொட தொட தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன்

கரு கரு கருப்பாயி
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி
தொட தொட தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன்

சிரி சிரி சிரிப்பழகா
சிலுத்தது ஏன் சிரிப்பழகா
விட விட விடமாட்டேன்
நீ தொடாம நான் விடமாட்டேன்

சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா
ஹா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா

கரு கரு கருப்பாயி
வெளுத்தது ஏன் கருப்பாயி
தொட தொட தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன்

ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஹான் ஹே ஹோ
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்

திருப்பாச்சி திருப்பாச்சி
திருப்பாச்சி அருவா போல
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
உடம்பு இது உடம்பு இது உடம்பு இது இது

அது மணியாச்சி மணியாச்சி
மணியாச்சி வீரத்த நான்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்

சொப்புன சுந்தரியே
ரொம்பத்தான் கொஞ்சுறியே
எல்லைய மிஞ்சுறியே
அய்யே
தொந்தரவு பண்ணுறியே

ஏய்……சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா

தக்கும் தக்கும் தக்கும் தக்கும்
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்

உன் பேச்சு உன் பேச்சு
உன் பேச்சு சொழட்டி விட்ட‌
சோழியடி சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சோழியடி சோழியடி

பித்தாச்சு ஓ பித்தாச்சு
பித்தாச்சு ஒன் நினைப்பு
எனக்கு இப்ப பொழப்பாச்சு
எனக்கு இப்ப பொழப்பாச்சு
பொழப்பே தான் நெனப்பாச்சு
நெனப்பாச்சு நெனப்பாச்சு

நடந்தத நெனச்சுக்குவோம்
நெனச்சத நடத்திடுவோம்
எப்போ எப்போ எப்போ எப்போ
கட்டிலில் பாய் விரிச்சு
பரிசம் போட்டுக்குவோம்

ஏய்…..சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா

கரு கரு கருப்பாயி

தொட தொட தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன்

சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா மாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா