Machan Meesai
Vidyasagar, Pushpa Sriram, & Kalaikumar
4:52உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா தென்ன ஓல கீத்து நீ சிரக சம்பா நாத்து நந்தவன காத்து ஓன் நடைய கொஞ்சம் மாத்து உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா ஊரோரம் கம்மாக்குள்ள ஒத்தயில போகயில ஒத்தாச பன்னுங்கண்டு ஒத்த காலில் நின்னவலே ஊரோரம் கம்மாக்குள்ள ஒத்தயில போகயில ஒத்தாச பன்னுங்கண்டு ஒத்த காலில் நின்னவலே அடி ஆடி போய் ஆவணி அப்பறமா பாரு நீ புதுக்கோட்ட காரி நீ புள்ளதாச்சி ஆவ நீ மணக்குர சோப்பு நீ மல்லிகைப்பூ தோப்பு நம்புகிறேன் பாப்பு நீ வச்சுறாத ஆப்பு ஹோ ஓஓஓ ஓஓஓஹோ ஓஓஓ ஓஹோஓஓஓ ஹோ அங்கே இடி முழங்குது கருப்பசாமி தங்க கலசம் மின்னுது அங்கே இடி முழங்குது கருப்பசாமி தங்க கலசம் மின்னுது தக்காளி தோட்டத்தில தண்ணீ பாச்ச போகயில ஒக்காலி உன்னால மாமன் நானும் தோரக்கலயே தக்காளி தோட்டத்தில தண்ணீ பாச்ச போகயில ஒக்காலி உன்னால மாமன் நானும் தோரக்கலயே பப்பாளி தோட்டத்தில பழம் பறிக்க போகயில கண்ணழிகி உன்னால காய் பரிச்சு வந்தேன்டி சிங்கப்பூர் சீல என்ன சுத்துக்கடி மேல வந்துருச்சு வேல நா போடபோறேன் மால ஹோ ஹோ ஓஓஓ ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோஓ ஹோ உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா தென்ன ஓல கீத்து நீ சிரக சம்பா நாத்து நந்தவன காத்து ஓன் நடைய கொஞ்சம் மாத்து(ஹே ஹே ஹே) அப்புடி சுத்துடா ஹே உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா