Kannala Kannala (The Melting Point Of Love)
Hiphop Tamizha
3:36என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ என் காதுல எசப்போல பேசுற உன் குரலாலே எசப்போல நீயும் பேசவே எப்போவுமே ரசிக்கிற நானே ஏதோ ஏதோ பாடுறேன் நானே என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ குத்தாலத்து சாரல போல் நல்ல சிரிக்க என் தேன்மொழி கன்னங்குழி போதாதுன்னு என்ன மயக்கும் உன் மைவிழி கருவா பய கனவெல்லாம் colour படம் ஆனதனால முழிச்சாலும் மெதந்தானே காதல் எனும் பல்லாக்கு மேல தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தனாத்தான் ஆகுறேன் நானே என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழு பௌர்ணமி சொக்கனுக்கே ஆச வரும் என்ன அழகு என் கண்மணி தை மாசம் தேதி குறிக்கவா தெனம் தெனம் கேள்வி கேக்குது உன் நெஞ்சுல ஊஞ்சல் ஆடவே மஞ்சக்கயிறு ஏங்கி வாடுது தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தனாத்தான் ஆகுறேன் நானே என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி கட்டிபோட்டாளே என்ன இறுக்கி மனச கட்டிபோட மறுத்தாலே ஹையோ ஹையையோ ஒரு வா சோறும் இறங்காம ஒரு இராவுமே உறங்காம தடுமாறும் என் மனசு கேக்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தனாத்தான் ஆகுறேன் நானே