Onnum Puriyala
D. Imman & Yugabharathi
4:20அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தாடு மாறுறென் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு முன்னழகில் நீயும் சீதை பின்னிழகில் ஏறும் போத பொட்ட புள்ள உன நான் பார்த்து சொட்டு சொட்ட கரஞ்சேனே ரெக்க கட்டி பறந்த ஆளு பொட்டி குள்ள அடஞ்சேனே ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை பூக்குர என தாக்குற அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல ஓட்டு மொத்த ஒயிலா காண பத்து சென்மம் எடுப்பேனே காட்டு செத்த கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல ஏட்டுல எழும் பாட்டுல அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தாடு மாறுறென் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு