Notice: file_put_contents(): Write of 673 bytes failed with errno=28 No space left on device in /www/wwwroot/muzbon.net/system/url_helper.php on line 265
Velmurugan - Ayla Allela | Скачать MP3 бесплатно
Ayla Allela

Ayla Allela

Velmurugan

Длительность: 3:04
Год: 2025
Скачать MP3

Текст песни

அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா

வீரா வந்தானா
கோ மகன் கொம்ப சீவ
ஏற வந்தானா
என்ன செஞ்சானா

அலங்கால அல்லேலா
ஆங்க்கல்லா அல்லா சில்லா

அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா

மரமார வந்தானாம்
மார்தட்டி என்ன செஞ்சான்

அய்லா அல்லேலா
அல்லா சில்லால்லா

ஹேய் அத்தனை எத்தனை பார்த்தும்
ஒத்தையில் வந்தவனாம்
வெத்துன குத்துன வாயில்
வெத்தலை வச்சவனாம்

ஏய் இட்டப்பட்டு
ரத்தப்பொட்டு வச்சுவிட்டு வந்தவனாம்

அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா

அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லால்லா

ஏய் அண்டகரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
அல்லபரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
ஏய் அண்டபசியோட
வந்தானாம் வந்தானாம்

வந்த பகையோட
என்னத்தான் செஞ்சானாம்
கொட்டடி கொட்டடி ஏலா
கொட்டடி கொட்டடியோ
குத்தடி குத்தடியோ மயிலா
ஒத்தடி மத்தடியோ
ஹே பத்தடி பத்தடி போனா
காட்டடி வச்சவனாம்
ஏய் இட்டப்பட்டு
ரத்தப்பொட்டு வச்சுவிட்டு வந்தவனாம்

வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா

ஏய் அண்டகரந்தாரே
ரந்தாரே ரந்தாரே
அல்லபரந்தாரே
ரந்தாரே ரந்தாரே

அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லா
ஓய்லா ஒல்லேலா
ஓஹ் வில்லாலா

அய்லா அல்லேலா
ஆவட்டம் அல்லா சில்லால்லா

ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா

நூறா போறான் வாரான் வீரான்
கூறா நேரா வாரான் சூரான்
நூறா போறான் வாரான் வீரான்
கூறா நேரா வாரான் சூரான்

வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா
ஹேய் வீரா தீரா வீரா தீரா
சூரா வீரா