Kanimaa
Santhosh Narayanan & The Indian Choral Ensemble
4:04மாமதுர அன்னக்கொடி வா மதினி அண்ணே ரெடி மருத மெச்சும் அன்னக்கொடி வா மதினி நல்லா கொட்டு அடி மாமதுர அன்னக்கொடி வா மதினி அண்ணே ரெடி மருத மெச்சும் அன்னக்கொடி வா மதினி நல்லா கொட்டு அடி யே பட்டாசே வா ராசு வெள்ளாசு பட்டாசு போடு பட்டாசு சோங்கி நிக்காம வந்து ஒராசு யே போடு பட்டாசு யே போடு வா ராசு வன்டாப்ள்ள... வன்டாப்ள்ள மாமதுர அன்னக்கொடி வா மதினி அண்ணே ரெடி மருத மெச்சும் அன்னக்கொடி வா மதினி நல்லா கொட்டு அடி மாமதுர அன்னக்கொடி வா மதினி அண்ணே ரெடி மருத மெச்சும் அன்னக்கொடி வா மதினி நல்லா கொட்டு அடி யே பட்டாசு யே வெள்ளாசு