Kadhal Enbadhu
Yuvan Shankar Raja, Na.Muthukumar, Harish Raghavendra, And Chinmayi
5:28ஹே பேச வந்தேன் முகம் பார்க்க வந்தேன் தீயாகவே என்னை பொசுக்காதே ஹேஹேஹே முள்ளாக கீறியே என் கண்ணுல ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல எதை சொல்ல வந்தேன் எனக்குள்ள நொந்தேன் உடையுது நெஞ்சு சுகமாக ஓ எவன் வந்த போதும் பயம் வந்த தில்ல இப்போ அது ஏனோ தெரியாவில்ல ஓ பேச வந்தேன் முகம் பார்க்க வந்தேன் தீயாகவே என்னை பொசுக்காதே முள்ளாக கீறியே என் கண்ணுள ஆனாலும் காத்திருந்தேன் உன் வீட்டுல ஆஹ ஓஓஓ (ஆஆ)