Yennode Macha
Zubir Khan & Music Kitchen
3:36உன்னை நானும் பார்த்து புட்டேன்டி என்னை நானும் மறந்த ஒரு பார்வை பார்த்து புட்டடி சத்தியமா தொலைஞ்சான் உன்னை நானும் பார்த்து புட்டேன்டி என்னை நானும் மறந்த ஒரு பார்வை பார்த்து புட்டடி சத்தியமா தொலைஞ்சான் நான் உனக்காக தேடி வந்தேன் என்னை நீ வெறுக்காத உன் ஒத்த பார்வை ஆழ கொள்ளும் என்னை நீ மயக்காத அடியே புள்ள நீ என்னை கொஞ்சம் பாரு அடியே புள்ள உன் பேர் என்ன சொல்லு அடியே புள்ள நீ என்னை கொஞ்சம் பாரு அடியே புள்ள உன் பேர் என்ன சொல்லு உன்னை போல ஒருத்திய பார்த்ததில்லை இது போல நானும் முன்ன இருந்ததில்ல உன்னை பார்த்த பிறகு தாண்டி வாழ்க்கையில மறுபடியும் பிறந்து வந்தேன் புதுசா மெல்ல அடியே புள்ள நீ என்னை கொஞ்சம் பாரு அடியே புள்ள உன் பேர் என்ன சொல்லு அடியே புள்ள நீ என்னை கொஞ்சம் பாரு அடியே புள்ள உன் பேர் என்ன சொல்லு அடி எங்கடி என் ராசாத்தி உன்னை தேடியும் நானும் வருவேன் தங்க சங்கிலிய சீமாட்டி நீ இல்லாட்டி நானும் சாவேன் என்னை தூண்டி செல்லாத இதய கதவ நீ சாத்தாதே கொஞ்சம் பழகி பார்த்த என்னை பத்தி தெரியுமடி அடியே புள்ள நீ என்னை கொஞ்சம் பாரு அடியே புள்ள உன் பேர் என்ன சொல்லு அடியே புள்ள நீ என்னை கொஞ்சம் பாரு அடியே புள்ள உன் பேர் என்ன சொல்லு உன் பேர் என்ன சொல்லு உன் பேர் என்ன சொல்லு(சொல்லு...) உன் பேர் என்ன சொல்லு உன் பேர் என்ன சொல்லு