Vinnaithaandi Varuvaayaa

Vinnaithaandi Varuvaayaa

A.R. Rahman, Karthik, & Vivek Agrawal

Длительность: 3:13
Год: 2009
Скачать MP3

Текст песни

ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்
அதை நீயும் மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணை தாண்டி வருவாயா(வருவாயா)
ஓஓஓஓ  ஓஓஓஓ ஓஓஓஓ

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில் தானே
இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில் அன்பே

விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா
விண்ணை தாண்டி வருவாயா விண்மீனே வருவாயா (ஓஓஓஓ)