Dhimu Dhimu

Dhimu Dhimu

Harris Jayaraj

Длительность: 5:30
Год: 2010
Скачать MP3

Текст песни

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம்
கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம்
நெஞ்சில் கூடும் மணம்

ஓ… அன்பே நீ சென்றால் கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும் போல
போகும் போகும் போகும் போகும்

என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம்
கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம்
நெஞ்சில் கூடும் மணம்

உள்ளமே உள்ளமே
உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே

காயத்தை நேசிக்கிறேன்
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி

கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்

கொஞ்சும் உறவுகள்
கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்

கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்

கொஞ்சும் உறவுகள்
கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்

சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே

ஜாமத்தில் விழிக்கிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஓ… காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா… விழா

திமு திமு தீம் தீம் தினம்
தள்ளாடும் மனம்
கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம்
நெஞ்சில் கூடும் மணம்

ஓ… அன்பே நீ சென்றால் கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும் போல
போகும் போகும் போகும் போகும்

என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்

கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்

ரம் தம் தன நன
ரம் தம் தன நன
ரம் தா ரம் தா தம் தம்

கொஞ்சும் உறவுகள்
கெஞ்சும் பிரிவுகள்
கண்ணை துண்டாக்கி துள்ளும்

ரம் தம் தன நன
ரம் தம் தன நன
ரம் தா ரம் தா தம் தம்

கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்

கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் நினைவுகள்