Naan Nee
Santhosh Narayanan, Shakthishree, & Dhee
4:14ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி பூ மிது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே ஓ ரீங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும் ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும் ம்ம்ம் நானா நனனன யார் உயிர் யாரோடு(யாரோடு) யார் உடல் யாரோடு(யாரோடு) போனது வன்மம் ஆனது இன்பம் காற்றுக்கு எல்லை இல்லையே ஆகாயம் மழையில் நீராடும்(ஆகாயம் மழையில் நீராடும்) கூந்தலும் மீசையும் ஆகாயம் மழையில் நீராடும்(ஆகாயம் மழையில் நீராடும்) கூந்தலும் மீசையும் இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள் விழித்து பார்த்ததும் வண்ணங்கள் விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம் காற்றுக்கு எல்லை இல்லையே(உஉஉ உஉஉ ) மேகத்தில் மின்னல் போலவே பாதைக்கு பாதம் போலவே மேகத்தில் மின்னல் போலவே பாதைக்கு பாதம் போலவே