Chinnanjiru Nilave
A. R. Rahman & Haricharan
3:29ஓ ரே சூரியரே ஒளிஞ்சொரு ஆட்டமென்ன? ஓ ரே சூரியரே ஒளிஞ்சொரு ஆட்டமென்ன? பாவி தேடிவந்தேன் பூமி தேடிவந்தேன் பொன்னி நதி காத்திருக்க சோழ மண்ணும் காத்திருக்க பொன்னி நதி காத்திருக்க சோழ மண்ணும் காத்திருக்க வெண்ணிலவும் காத்திருக்க சூரியன காணலயே சூரியன காணலயே என் கண்மணிய காணலயே காவலன காணலயே என் முற்காலத்த காணலயே முத்துமகன் காணலயே முத்துமகன் காணலயே முத்துமகன் காணலயே முத்துமகன் காணலயே முத்துமகன் காணலயே