Nee Singam Dhan (From "Pathu Thala")

Nee Singam Dhan (From "Pathu Thala")

A.R. Rahman, Sid Sriram, & Vivek

Длительность: 4:08
Год: 2023
Скачать MP3

Текст песни

சுற்றி நின்றே ஊரே பார்க்க
களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான்

உன் பேரை சாய்க்க
பலயானைகள் சேர்ந்தது போதே
நீ சிங்கம் தான்

அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்

அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஏ… பார் என்ற தேருக்குள்
ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனாலும்
என்ன சொல்

மழைக்காற்று
மான்குட்டிபோலே
சுயமின்றி வாழ்வான்
மண்மேல

உன்நிலத்தின் மலரை
நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம்
எல்லையை கடந்து வீசும்

ஹோ..ஓ

அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
நிலையின் வேலாடும்
பனித்துளி தீர்க்கும்

புறவோ யார் என
நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால்
சரிரிரம் ஆழமாய்
காலங்கள் போனாலும் பேசும்

அது யாரென்ற முடிவு
இங்கு ஏரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை

புகழ் வந்தாலும்
அது கூட கடன் தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே
ஞானம் என்பேன்
நிலவின் ஏணி நீ
விளக்கென்று நீ ஆனாலும்
இரவை கேட்காமல் நிலவொளி வீசும்

தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும்  அந்த
தீ போலத்தான்