Innum Konjam Neram
A.R. Rahman, Vijay Prakash, Shweta Mohan, And Kabilan
5:14உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் பொடவ மடிக்கையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் உனக்காக... உனக்காக உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் எச கேட்டா நீதானோ... நெறமெல்லாம் நீதானோ... தினம் நீ தூங்கும் வரைதான் என் வாழ்க்கையே விடிஞ்சு உன் பேச்சொலி கேட்டாதான் எடுப்பேன் மூச்சையே உன்ன சுமக்குற வரமா மேல நிழல் வந்து விழுமா கொல்லாதே கண்ணின் ஓரமா உனக்காக வாழ நினைக்கிறேன் (உனக்காக வாழ நினைக்கிறேன்) உசுரோட வாசம் புடிக்கிறேன் (உசுரோட வாசம் புடிக்கிறேன்) ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும் ஹோ கைய குடு கதவாக்கி சாத்திக்கணும் ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும் உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும் நிலா மழ மொழி அல பனி இருள் கிளி கெள நீயும் நானும் தெகட்ட தெகட்ட ரசிக்கணும் உனக்காக வாழ நினைக்கிறேன் (உசுரோட வாசம் புடிக்கிறேன்) உசுரோட வாசம் புடிக்கிறேன் (உனக்காக வாழ நினைக்கிறேன்) பொடவ மடிக்கையில் உன்னத்தான் மடிக்கிறேன் ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி தோளில் தூங்கிடுவேன் உனக்காக... உனக்காக உனக்காக வாழ நினைக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன் உசுரோட வாசம் புடிக்கிறேன்