Kaadhal Sadugudu (From "Madraskaaran")

Kaadhal Sadugudu (From "Madraskaaran")

Aditya Rk

Длительность: 3:13
Год: 2024
Скачать MP3

Текст песни

காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு

காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே

அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படாவாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்

நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ

காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு

நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில்
என் பிள்ளையாகின்றாய்

நானாக தொட்டாலோ
முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர்
எல்லாமே நீ அன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணிண் அசைவிலே

நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ
நகில நகில நகிலா ஓ ஓ ஓ
விலகிடாது நகிலா ஓ ஓ

ஓஒ பழகும் பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே

காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு