Thalapathy Kacheri

Thalapathy Kacheri

Anirudh Ravichander

Альбом: Jana Nayagan
Длительность: 3:18
Год: 2025
Скачать MP3

Текст песни

எங்கண்ணன் 'V' கச்சேரி (கச்சேரி, கச்சேரி)
தளபதி கச்சேரி (கச்சேரி, கச்சேரி)
எங்கண்ணன் 'V' கச்சேரி (கச்சேரி, கச்சேரி)
தளபதி கச்சேரி (கச்சேரி, கச்சேரி)

ஐஸா, அங்க கொஞ்சம் பாரு அண்ணனோட பேரு
ஜொலிக்குதுடா, slow mo' தெறிக்குதுடா
நண்பா, நண்பி செல்லம் கேளு நம்பிக்கையா சேரு
இருக்குதுடா, காலம் பொறக்குதுடா

தனக்குனு வாழாத
நீ தரத்துல தாழாத
ஹே ஒருத்தனும் வாரானே திருத்திட போரானே
தள்ளு-தள்ளுமா, தளபதி blast'u, blast'eh

எங்கண்ணன் 'V' கச்சேரி, தளபதி கச்சேரி
வாங்கண்ணா வணக்கங்கண்ணா வெறித்தனமா vibe ஆவலாமா?
எங்கண்ணன் 'V' கச்சேரி, தளபதி கச்சேரி
கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா?

(சுர்ர்ர்ரா)

Hey buddy, are you ready?, தெறிக்கட்டும் சரவெடி, பறக்கட்டும் நம்ம கொடி
வர தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்கிட
Steady, smile buddy, தீப்பொறி இருவழி, நீ வகு புது வழி
பல தலமுற தளபதி பேர சொல்ல

தளபதிக்கிந்த பாட்டே
நம் அண்ணன் போல யாரு காட்டே
தளபதிக்கிந்த பாட்டே
எங்கண்ணன் போல, யாரு காட்டு

ஏ-ஹே ஒரு மாபெரும் நாடு
அதன் வேர்களில் நம்ம வேர்வ பாரு
மர மேலொரு கூடு
அதன் தாய்வழி சொந்தோம் இந்த காடு

आओ together भैय्या-भैय्या
ஜாதி பேதம்லா లేదయ్యా
നിങ്ങൾ സ്നേഹംപോൽ മണ്ണിൽ എങ്ങും
അണ്ണൻ കണ്ടില്ല ഓഹ് ചെയ്യാ

ஹே ஒருத்தனும் வாரானே திருத்திட போரானே
தங்கமே தளபதி blast'u, blast'eh

எங்கண்ணன் 'V' கச்சேரி, தளபதி கச்சேரி
வாங்கண்ணா வணக்கங்கண்ணா வெறித்தனமா vibe ஆவலாமா?
எங்கண்ணன் 'V' கச்சேரி, தளபதி கச்சேரி
கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா?

ஹே தளபதிக்கிந்த பாட்டே
நம் அண்ணன் போல யாரு காட்டே
தளபதிக்கிந்த பாட்டே
எங்கண்ணன் போல, யார்னா காட்ரா டேய், எங்க அண்ணன்

தளபதிக்கிந்த பாட்டே
நம் அண்ணன் போல யாரு காட்டே
தளபதிக்கிந்த பாட்டே
எங்கண்ணன் போல யாரு காட்டே

அண்ணா
இன்ன டா
One last dance
ஹ-ஹ-ஹா, ok டா போடே