Monica (From "Coolie") (Tamil)
Sublahshini
3:38உங்களுக்கு ரெண்டு நிமிஷம் time தரேன் முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திக்கங்க பொளக்கட்டும் பர-பர தெறிக்கட்டும் அளப்பற நம்ம பட-பட வெளுக்கும் தர-தர தப்பாது-தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா, அட்ரா விடியிற வர-வர அலறட்டும் தர-தர முடியிற வர-வர ஆட்டத்த கொற-கொற எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா டேய் தம்பி, சூடம் ஏத்து சாமி வந்துருச்சா ஊரு முழுக்க சந்து-பொந்து தேடி பாத்துக்க நீ இவன எதுக்க, சத்தம் கொடுக்க கொம்பன் இல்ல இனி, பவானி அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் மவனே அடிக்கிற அடியில் வெறும் தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் போத தெளிஞ்சு பட்ட எடுக்க கெளம்பி வரவன்டா உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன் சொல்லி வெச்சவன்டா, வாத்தி பொளக்கட்டும் பர-பர தெறிக்கட்டும் அளப்பற நம்ம பட-பட வெளுக்கும் தர-தர தப்பாது-தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா, அட்ரா விடியிற வர-வர அலறட்டும் தர-தர முடியிற வர-வர ஆட்டத்த கொற-கொற எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா டேய் தம்பி, சூடம் ஏத்து சாமி வந்துருச்சா