Maari Thara Local (Here Comes Maari)
Anirudh Ravichander
3:51ஹே பாட்டொன்னு பாடப்போறேன்டா ஆடாம இருக்க முடியாதுடா ஊரெல்லாம் விசிலு பரக்குதுடா இதுக் குத்தாட்டம் ராக்காட்டம் நீ கேளுடா ஹே பாட்டொன்னு பாடப்போறேன்டா ஆடாம இருக்க முடியாதுடா ஊரெல்லாம் விசிலு பரக்குதுடா இதுக் குத்தாட்டம் ராக்காட்டம் நீ கேளுடா ராக்கு நா அங்கே வெய்ட்டுடா குத்து நா இங்கே கெத்துடா ரெண்டுமே கலந்தா மாஸுடா செய் டோ ரே மி ஃபா ஸோ லா டி டோ ராக்கு குத்து சேந்து வந்தா ராக்கான்குத்து இது தாண்டா ராக்கு குத்து சேந்து வந்தா ராக்கான்குத்து இது தாண்டா ஹே ஹே ஹே ஹே வெள்ளக்காரன் குத்துனா ராக்குடா நம்ம ஊரு ராக்குன்னா குத்துடா ஜாக்ஸனோட பாட்டு கேட்டவன்டா ராஜபாட்டை பாடி வளர்ந்தவன்டா நாயர்க்கட சாயா நீ குடிச்சு பாரு பையா ஹே வெள்ளக்காரன் சோடா அது பேரு கோக கோலா ஹே தௌசன்ட் வாட்ஸ் பல்ப் அது எரிய தேவை பவர் அட குறைக்கத்துப்பா டாக்கு அட நமக்கு மேல காட் டு எட்டுக்கும் போட்டி வேணாம்டா எல்லாமே ஒன்னு இசை தாண்டா நான் சொல்லும் கருத்தும் இது தாண்டா செய் ஸா ரி கா மா பா தா நி ஸா ராக்கு குத்து செந்து வந்தா ராக்கான்குத்து இது தாண்டா ராக்கு குத்து செந்து வந்தா ராக்கான்குத்து இது தாண்டா ஹே மாஸ் குத்து(ஓய் ஓய் ) ஹே வெய்ட் குத்து(ஓய் ஓய் ) ஹே ரைட்டா குத்து(ஓய் ஓய் ) இது ராக்கான்குத்து(ஆஆ ஹே ஹே ஆஆ ஹே ஹே )