Chumma Kizhi

Chumma Kizhi

Anirudh Ravichander

Длительность: 3:50
Год: 2020
Скачать MP3

Текст песни

சும்மா கிழி

நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லார்டு

ரகளை உட்டாக்கா(ர)
ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா(ஜி)
ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா(னி)
நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே(ரஜினி)

நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு

சும்மா கிழி

கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி

நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தான்டா லீடு

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லார்டு

ரணகளம் சகல
சாப் ரகளை நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கடை போடாத

ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத

கிழி

நேர்மை உனக்கிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
பார்வை தெரிக்குதுன்னா
விசிலோ விசிலு

நம்பும் மனசிருந்தா
ஸ்டைலோ ஸ்டைலு
வேகம் பிரிக்குதுன்னா
புயலோ புயலு

இரும்பு சொகமா
கைய கட்டி உக்கார்ந்தா
ஒடஞ்சி துரும்பா
சில்லு சில்லா கொட்டும் பார்

உழைப்ப மதிச்சி
கால் எடுத்து வச்சாலே
இளமை முழுசா
உன் கூடவே ஒட்டும் பார்

ரகளை உட்டாக்கா(ர)
ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா(ஜி)
ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா(னி)
நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே
ரஜினி

நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு

சும்மா கிழி

கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரி
சும்மா கிழி

நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் கிழி

ரணகளம் சகல
சாப் ரகளை நம்ம அண்ணாத்த
அவன் லிமிட் அலறும்
வந்து கடை போடாத

ஒன்னுவுட்டா செவுலு
அவன் தவுழு நீ என்னாத்த
அண்ணன் கொஞ்சம் மொரடன்
நீ ரயிலோட்டாத

ஹேய் நெருப்பு பேரோடு
ரகளை நம்ம அண்ணாத்த
நீ குடுத்தா ஸ்டாரோடு
கடை போடாதா
இன்னிக்கும் ராஜா நான்
ஆஅ அஆ ஆ(தவுழு நீ என்னாத்தா)

நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுப்பாரு

சும்மா கிழி

கருப்பு தோலோடு
சிங்கம் வரும் சீன்னோட
இடமே பத்திக்கும் அந்தமாரிடா

ஹாஹஹஹா
சும்மா கிழி