Un Vizhigalil

Un Vizhigalil

Anirudh Ravichander, Shruti Haasan, & R.D. Raja

Длительность: 4:04
Год: 2014
Скачать MP3

Текст песни

உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடி தான் அலஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சிட்டேன்
நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறிப் போவேனே அன்பே(அன்பே அன்பே அன்பே)

உன் கை வீரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே(அன்பே அன்பே அன்பே)

அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சே
உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சே(கலந்தாச்சே)

ஓ... நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே(வாழவே வாழவே)
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே(வாழவே)

உன் விழிகளில் விழுந்த நாட்களில்
நான் தொலைந்தது அதுவே போதுமே
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே(வேறெதுவும் வேண்டாமே பெண்ணே)
உன் உயிரினில் கலந்த நாட்களில்
நான் கரைந்தது அதுவே போதுமே
வேறெதுவும் வேண்டாமே அன்பே(வேறெதுமே வேண்டாமே அன்பே)
உன் விழிகளில் விழுந்த நாட்களில்(வேறெதுவும் வேண்டாமே)
நான் தொலைந்தது அதுவே போதுமே(வேறெதுவும் வேண்டாமே)
வேறெதுவும் வேண்டாமே பெண்ணே(பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே)
உன் உயிரினில் கலந்த நாட்களில்(வேறெதுவும் வேண்டாமே)
நான் கரைந்தது அதுவே போதுமே(வேறெதுவும் வேண்டாமே)
வேறெதுவும் வேண்டாமே அன்பே