Monica (From "Coolie") (Tamil)
Sublahshini
3:38உயிரே நீதானே நான் வாழும் தனி உலகே பழகி உயிரோட உயிரானன் பிரியாதே இனிமே போகும் தூரம் இதமா நீயும் நானும் பறந்தேன் என் வானமா நீ கெடச்ச மறுநொடியே நிஜமே நீதானே நான் தேடும் சிறுமழையே நிதமே நீதானு நான் பாத்தேன் மறையாதே எனக்கும் காலம் மாறும், மெதுவா காயம் ஆறும் கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறுநொடியே தங்கப்பூவே, உன் கண்ணாலத்தான் நின்னேன் நானே தங்கப்பூவே, ஒரு தேவத வந்தது என் வழிதானே