Varaha Roopam Daiva Va Rishtam
B. Ajaneesh Loknath, Sai Vignesh, & Shashiraj Kavoor
4:37அறியேன் சிவனே, உனைப் போற்றிட அறியேன் சிவனே, உனைப் போற்றிட அறியாமை அறிந்தே எனை ஏற்றிடு அறியாமை அறிந்தே எனை ஏற்றிடு உன் உள்ளே என்றும் வாழ்பவனை மாயத்தின் வாயில் வீழ்பவனை நீயே காப்பாற்று எனை ஆளும் சிவனே உனைப் போற்றினேன் ஆடல் அரசன் ஆட விரியும் மின்னல் உறையுதே கங்கையைத் தலைவில் சூட எரியும் சினமும் கரையுதே தோன்றும் யாவுமே அழியும் என்றனை எந்தன் ஆனவம் அழித்த சிவசக்தியே என்றும் அழிந்திடாது எனது சிவபக்தியே கோவில் எனவே ஆனேன் சிவனே என்னுள் வரவே கேட்டேன் சிவனே பேரண்டம் எங்கும் தீயாய் நீயே என்னுள்ளம் ஏறி நீ ஒளிர்வாயே பற்று உள்ளோர் கையிலே வெற்றி கொண்டே சேர்பவன் நீயே சிவனே எனை ஆளும் சிவனே உனைப் போற்றினேன்