Adiye (From "Bachelor")
Dhibu Ninan Thomas
4:32ஓஓஓ....ஓஓ...ஓஓ சிடு சிடு என்றாலும் தினம் என்னை கொன்றாலும் என் காதல் மாறாதடி விடு விடு என்றாலும் விழகிட சொன்னாலும் என் காதல் தீராதடி வாழும் நாள் எல்லாம் நீ காணும் தூரத்தில் வாழ்வேனே நான் வாழ்வேனே காற்றில் பூ பூக்கும் உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே வீட்டில் உன் பின்னே வாழட்டும் ஓர் மௌனம் ஆவேனே நான் ஆவேனே நீயே நீ என்று ஒர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனே நான் போவேனே வான் வெளியில் பரப்பேன் நீ திரும்பினாள் பூ நிலவை பரிப்பேன் நீ நெருங்கினாள் வேர் உலகை எரிப்பேன் நீ கலங்கினாள் கால் அடியில் கிடைப்பேன் நீ விரும்பினால் ஏலே ஏல ஏ ஏல ஏலேலே ஏலே ஏலே ஏல ஏ ஏல ஏலேலே ஏலே வெறுப்புடன் பார்ப்பாயே அதை ரசிப்பேனே உனக்கேதும் ஆகாமல் உடன் இருப்பேனே அருகினில் வாழ்ந்தலும் தனிமையில் நானே அது ஒரு குறை இல்லை மகிழ்ந்து இருப்பேனே நீயே கதவடைப்பதும் மனம் உடைப்பதும் நீயே அழகிய சுமையே நீயே கடவுளை விட மிக பிடித்தவளே அடியே என் காதலே உயிரே உயிரே ஒரு நாள் உணர்வாய் எனையே உறவே உறவே நெடுநாள் கனவே அமைதியில் நீ வாழவே பூவே இரைச்சலை நான் தங்குவேன் எனக்கென நீ போதுமே மானே அரசனை போல் வாழுவேன் சிடு சிடு என்றாலும் தினம் என்னை கொன்றாலும் என் காதல் மாறாதடி விடு விடு என்றாலும் விழகிட சொன்னாலும் என் காதல் தீராதடி வாழும் நாள் எல்லாம் நீ காணும் தூரத்தில் வாழ்வேனே நான் வாழ்வேனே காற்றில் பூ பூக்கும் உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே வீட்டில் உன் பின்னே வாழட்டும் ஓர் மௌனம் ஆவேனே நான் ஆவேனே நீயே நீ என்று ஒர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனே நான் போவேனே வான் வெளியில் பரப்பேன் நீ திரும்பினாள் பூ நிலவை பரிப்பேன் நீ நெருங்கினாள் வேர் உலகை எரிப்பேன் நீ கலங்கினாள் கால் அடியில் கிடைப்பேன் நீ விரும்பினால்