Sidu Sidu Reprise

Sidu Sidu Reprise

Barath Dhanasekar & Shibi Srinivasan

Длительность: 3:14
Год: 2024
Скачать MP3

Текст песни

சக்-சக்-சக் சாரே, சக்-சக்-சக் சாரே
சக்-சக்-சக் சாரே, சக்-சக்-சக்-சக்-சக்-சக்
சக்-சக்-சக் சாரே, சக்-சக்-சக் சாரே
சக்-சக்-சக் சாரே, சக்-சக்-சக்-சக்-சக்-சக்

மானே, இனி உனை வந்து நெருங்கிடும் வலியெல்லாம்
உனதல்ல எனதே
தேனே, கண்ணின் இமைகளில் உனை தாங்கிடத்தான் பிறந்தேன்
என் காதலே

உயிரே உயிரே
உனக்காய் இருப்பேன் உயிரே
உனையே உனையே
உயிரில் சுமப்பேன் உயிரே

பேர் உலகை அழிப்பேன் நீ கலங்கினால்
வான்வெளியை இடிப்பேன் நீ வருந்தினால்
உன் கனவை சுமப்பேன் நீ உறங்கினால்
என் உயிரை எடுப்பேன் நீ விரும்பினால்