Inna Mylu (From "Lift")

Inna Mylu (From "Lift")

Britto Michael, Sivakarthikeyan, Poovaiyar, Kamala Kannan, And Rajesh

Длительность: 4:20
Год: 2021
Скачать MP3

Текст песни

தயவு செய்து கதவை மூடவும்
அதாவது english'ல சொல்லனும்னா
Please close the door door door door door...

இன்னா மைலு
யாரை பாத்து
Scene'ah போடு
Off ஆவாதே

இன்னா மைலு சிர்ச்சிக்கின
இங்க வந்து ஒர்சிக்கின
யாரு கைல வெச்சிகின

பங்கமா மாட்னியா

இன்னா மைலு சிர்ச்சிக்கின
இங்க வந்து ஒர்சிக்கின
யாரை பாத்து மொர்ச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுகின
இன்னா மைலு

இன்னா மைலு சிர்ச்சிக்கின
அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
யாரை பாத்து மொர்ச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுகின

இன்னா மைலு சிர்ச்சிக்கின
அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
யாரை பாத்து மொர்ச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுகின

Please close the door
Please close the door
டேய் மூட்ரா டேய்

நீயும் அவனும் friend'ம்ப
ரோட்டுல பாத்தாக்கா time இல்லைம்ப
Miss you போடுவ status'ல
கேட்டா off late இதுதான் trend'ம்ப

பாதி வாழ்க்கை phone'uகுள்ள
மீதி வாழ்க்கை loan'uகுள்ள
நீ போட்ற scene'u over'ah இல்ல
நீ வாங்கிப் போட்டதெல்லாம் EMI'ல
என்னா மைல EMI'ல
என்னா மைல EMI'ல

Car EMI
Phone EMI
வீடு EMI
ஜட்டிகூட என்தில்ல

ஆனா ஒன்னுடா
வேலையின்னா gun'uடா
சுத்தி நூறு பொண்ணுடா
மாமன் மேல கண்ணுடா

ஆயிரம் friends'u online'ல
உதவினு கூப்டா ஒருத்தனும்ல
கூட்னு வர்ட்டா நான் புள்ளிங்கள
Mass'u காட்லாமா friendship'ல

கிளி கிளி கிளி குஜிலி குஜிலி
கிளி கிளி கிளி
கிளி கிளி கிளி குஜிலி குஜிலி
கிளி கிளி கிளி
கிளி கிளி கிளி குஜிலி குஜிலி
கிளி கிளி கிளி குஜிலி குஜிலி

டுர்ர்ர்...

அடிங்க வாய மூட்றா என் வானரம்
நீ ரொம்ப குன்ஜாக்கா கூன் உழும்
நியாயமா பேசணும்பா யாரனாலும்
டேய் நீயெல்லாம் நாட்டாமை பண்ணா டாரா கீஞ்சிரும்
நீயெல்லாம் நாட்டாமை பண்ணா டாரா...
நீயெல்லாம் நாட்டாமை பண்ணா
டாரா டாரா

நேரங்கெட்ட நேரத்துல like'a போட்டு
நீ number மட்டும் வாங்கு மச்சி நூலைவிட்டு
அவ நம்பிட்டானா பாத்திக்கட்டி தாலிகட்டு
நீயே அப்டியே ஏறி உக்காந்துக்க ஆசைப்பட்டு

Hey பக்கத்தூட்டு பஞ்சாயத்த ஓரங்கட்டு
நீ ஒட்டுக்கேக்க நிக்காதடா வெக்கங் கெட்டு
பொலம்பாத பஞ்சாங்கத்த கட்டிக்கிட்டு
இப்ப மாட்டிக்கிட்ட சேத்துலதான் கால வுட்டு

Full சிக்கம் bro

மாமன் மச்சான் ரெண்டு பேரும் பேச்சுன்னா புயலு
வாய வெச்சு வடை சுட்டு ஓட்டுவானுவ rail'u
தமிழ்னு பேச்செடுத்தா பறக்குது அனலு
ஒங்கொக்கா பெத்த புள்ள ரெண்டும் தமிழ்ல fail'u

இன்னா மைலு
தமிழ்'ல fail'u
இன்னா மைலு
அட தமிழ்லயே fail'லாம்பா

இன்னா மைலு சிர்ச்சிக்கின
அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
யாரை பாத்து மொர்ச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுகின

இன்னா மைலு சிர்ச்சிக்கின
அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
யாரை பாத்து மொர்ச்சிக்கின
இங்க வந்து ஒளிஞ்சுகின
இன்னா மைலு

Please close the door