Sollitaley Ava Kaadhala (Karaoke Version)

Sollitaley Ava Kaadhala (Karaoke Version)

D. Imman

Длительность: 4:34
Год: 2012
Скачать MP3

Текст песни

சொல்லிட்டாளே அவ காதல(ம்ம்ம் )
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தைய(ம்ம்ம் )
யாரிடமும் நெஞ்சு கேக்கல

இனி வேறொரு வார்த்தைய(ம்ம்ம் )
கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்(ம்ம்ம் )
அதுக்கு ஈடே இல்ல யேதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தைய
யாரிடமும் சொல்ல தோணல

இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் ஏதும்

ஹ்ம்ம் ஆஹா ஹ்ம் ஹ்ம்

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பார்த்தேன்

மனசையும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லையேதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாளே அவ காதல

ஹ்ம்ம் ம்ம்ம்

ஓஒ எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னால மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லயேதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தைய
யாரிடமும் சொல்ல தோணல

இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும்
ஏதும்
ஏதும்(ம்ம்ம் ம்ம்ம் )