Nee Yeppo Pulla
D. Imman, Alphons Joseph, & Yugabharathi
4:01ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே உச்சந்தலையில உள்ள நரம்புல பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே நெத்திப் பொட்டுத் தெரிக்குது விட்டு விட்டு ரெக்கை முளைக்குது நெஞ்சுக் குழி அடைக்குது மானே மனம் புத்தித் தாவியே தறிக் கெட்டு ஓடுது உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே அலையிர பேயா அவளது பார்வை என்ன தாக்குது வந்து என்ன தாக்குது பரவுர நோயா அவளது வாசம் என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது அவளது திருமேனி வெறி கூட்டுது அவளிடம் அடி வாங்க வழி காட்டுது அவ என்ன பேசுவா அதை எண்ண தோணுது அவ எங்க தூங்குவா அதை கண்ணு தேடுது ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே கதிர் அருவாளா மனசயும் கீறி துண்டு போடுறா என்ன துண்டு போடுறா கலவர ஊரா அவ உருமாரி குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா விழியில் பல நூறு படம் காட்டுறா அறுபது நிலவாக ஒளி கூட்டுறா அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல கண்ணு முழியில கண்ட அழகுல...