Hayyoda
Anirudh Ravichander
3:21பத்தவைக்கும் பார்வைகாரா பொருத்திடு வீரா தொடர்ந்து பதறசெய் வீரா சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா மனசு இயங்கல சீரா தாசா, கிட்ட நெருங்குற லேசா, நான் நொறுங்குறேன் தூசா எட்ட போயிடுறா வெரசா-வெரசா ராசா, இது என்ன புதுசா, வெக்கம் ஆச்சே சிறுசா கொஞ்சம் பார்த்துதொடு லேசா-லேசா (ஹான்) வெரல கோக்காதே-கோக்காதே, கோக்க கேட்காதே அப்படி பாக்காதே (ஹான்), அப்படிமட்டும் பாக்காதே எதுவும் சொல்லாதே-சொல்லாதே, சொல்ல சொல்லாதே சொழட்டி செல்லாதே (ஹான்), சொழட்டிவிட்டு செல்லாதே பத்தவைக்கும் பார்வைகாரா, ஏய் பார்வைகாரா பத்தவைக்கும் பார்வைகாரா, ம்ம்-ம்ம் ஆராராரே சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா மனசு இயங்கல சீரா முழிச்சு பாக்கும்போது உன் தோலுல கெடக்கணும் நெனச்சு நெளிஞ்சதெல்லாம் தெனம்-தெனம் நடக்கும் கெடச்ச நேரம் எல்லாம் கட்டிகிட்டே இருக்கணும் அடச்ச ஆசையெல்லாம் அடிக்கடி எழணும் சத்தமே இல்லாம என் மொத்தத்தையும் சரிச்சிட்ட சொப்பனத்தில் வெப்பத்த தந்து சாச்சுபோட்டுட்ட ராசா, இது என்ன புதுசா, வெக்கம் ஆச்சே சிறுசா கொஞ்சம் பார்த்துதொடு லேசா-லேசா தாசா, கிட்ட நெருங்குற லேசா, நான் நொறுங்குறேன் தூசா எட்ட போயிடுறா வெரசா-வெரசா (ஹான்) வெரல கோக்காதே-கோக்காதே, கோக்க கேட்காதே அப்படி பாக்காதே (ஹான்), அப்படிமட்டும் பாக்காதே எதுவும் சொல்லாதே-சொல்லாதே, சொல்ல சொல்லாதே சொழட்டி செல்லாதே (ஹான்), சொழட்டிவிட்டு செல்லாதே பத்தவைக்கும் பார்வைகாரா, ஏய் பார்வைகாரா பத்தவைக்கும் பார்வைகாரா, ம்ம்-ம்ம் ஆராராரே சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா மனசு இயங்கல சீரா