Excuse Me
Devi Sri Prasad
5:47கந்தசாமி கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ கொக் கொக் கொக் கோ (ச சா ச சா) ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி (ச சா) ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி (ச சா) ஹேய் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் எல்லாருக்கும் கொடுக்க வந்தசாமி ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி எப்போது வருவான் எப்போது தருவான் யாருக்கும் எப்பவும் தெரியாது எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான் யாராளும் கணிக்க முடியாது கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ (ச சா) கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ (ச சா) பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு எட்டு திக்கும் தேடிச்சென்று உதவிடுவான் (ஆசுஏசு) ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா எட்டி எட்டி மூஞ்சிமேல உதை விடுவான் (ஆசுஏசு) கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கொக்கோ (ச சா) கந்த கந்த கந்த கந்த கந்தசாமி லேயி ஏயி லேயி ஏயி லேயி ஏயி பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே பறந்து வருகிற மேகம் இவன்தான் கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த வெளிச்சம் தெரிகிற மின்னல் இவன்தான் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கந்தசாமி(கந்தசாமி) ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கந்தசாமி(கந்தசாமி) கந்தசாமி ஹேய் பஞ்சாக பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான் அம்பாக கிழிப்பான் கந்தசாமி ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி ஏற்றம் இறக்கம் ஏழை பணக்காரன் இடைவெளி குறைக்க வந்தசாமி ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா கந்தசாமி கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கந்தசாமி கந்த கந்த கந்த கந்த கந்தசாமி கந்தசாமி ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்தா ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி(கந்தசாமி) க ந் த சா மி