Hunter Vantaar (From "Vettaiyan")
Anirudh Ravichander
3:13ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம் படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோ ஓஓஓ ஆசை ஆஹா பிரமாதம் மோக கவிதா பிரவாகம் தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோ ஓஓஓ கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது உறவும் நெருங்குது நெருங்குது உலகம் மயங்குது உறங்குது ஓஓஓஓஓ மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே பூவோடு ஆஆஆ தேனாட தேனோடு ஓஓஓ நீயாடு ஹோஓ மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே